ஸ்டார் ஆஃபீஸ்ரைட்டர் ஆவணத்தில் உரையிலுள்ள ஒரு சொல்லுக்கு பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை?
- Edit à Find and Replace கட்டளையை தேர்வு செய்க
- Find and Replace உரையாடல் பெட்டித் தோன்றும்
- Search for உரைப்பெட்டியில் தேடவேண்டிய சொல்லை தட்டச்சு செய்க
- Replace with உரைப்பெட்டியில் மாறிவர வேண்டிய சொல்லை தட்டச்சு செய்க
- தேடுவதற்கு Find பொத்தானை கிளிக் செய்க
- தேடிய சொல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் ……
·
கண்டுபிடிக்கப்பட்ட சொல் மட்டும் மாற்றப்பட Replace பொத்தானை கிளிக் செய்க
·
கண்டுபிடிக்கப்பட்ட சொல், உரைத் தொகுப்பில் வரும் எல்லா இடங்களிலும் மாற்றப்பட Replace All பொத்தானை கிளிக் செய்க
·
கண்டுபிடிக்கப்பட்ட சொல்லை தவிர்க்க Find பொத்தானை கிளிக் செய்க
உரைப்பெட்டியை மூடுவதற்கு Close பொத்தானை கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக